பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்


பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
x

பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கரூர் வட்ட வழங்கல் அலுவலர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். முகாமில் மொத்தம் 69 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 67 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


Next Story