பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்


பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்
x

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது.

செங்கல்பட்டு

பொதுமக்களிடம் பல்வேறு குறைகள் குறித்த மனுக்களை வாங்கி துறைரீதியாக அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் ரேஷன்கார்டில் ஆதார் இணைப்பை சிறப்பாக செய்து முடித்தவர்களுக் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல்ராஜ், உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) பாலாஜி, தேர்தல் பிரிவு தாசில்தார் சங்கர், திருக்கழுக்குன்றம் தாசில்தார் புஷ்பலதா, உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


Next Story