குழித்துறை அருகே மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

குழித்துறை அருகே மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

குழித்துறை அருகே மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

குழித்துறை அருகே மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டம்

மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் 8-ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டையில் நடந்தது.

தெற்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மத்திய பா. ஜனதா அரசின் 8-ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story