நடராஜர் கோவில் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்


நடராஜர் கோவில் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
x

சிதம்பரம் நடராஜர் கோவில் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனா்.

கடலூர்

சிதம்பரம்:

சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் நேற்று தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் தர்ப்பணம் கொடுக்க நடராஜர் கோவிலுக்கு பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.

பின்னர் அவர்கள் சிவகங்கை குளத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு இலையில் வாழைக்காய், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


Next Story