சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு


சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x

ஆம்பூரில் சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் ஏ.கஸ்பா காமராஜர் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே உள்ள சாலையை தோண்டி எடுக்காமல், அதன் மீது புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருவதாக கூறி, அப்பகுதி மக்கள் சிலர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story