அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள்


அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள்
x

அகழாய்வு கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் தொல்பொருட்கள் கண்காட்சி கடந்த 13-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கண்காட்சியில் வைக்கப்பட்ட பண்டைய கால பொருட்களை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர். பொருட்களை பற்றி தொல்பொருள் அதிகாரிகளிடம் பொது மக்கள் கேட்டு தெரிந்து கொண்டனர்.


Next Story