புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி பணியிட மாற்றம்


புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி பணியிட மாற்றம்
x

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

தமிழக பள்ளிக்கல்வி துறையில் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரியாக பணியாற்றி வரும் மஞ்சுளா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் பதவி உயர்வில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.


Next Story