சவேரியார் பேராலயத்தில் புதுநன்மை விழா
பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்தில் புதுநன்மை விழா நடந்தது.
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்தில் பெருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை பெருவிழா திருப்பலி மற்றும் புதுநன்மை விழா நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்ட சிறாருக்கு பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி, புதுநன்மை அளித்து ஆசிர்வதித்தார். நிகழ்ச்சியில் பங்குதந்தையர், இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் கொடியிறக்கம் நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire