ராதாபுரம் யூனியன் கூட்டம்


ராதாபுரம் யூனியன் கூட்டம்
x

ராதாபுரம் யூனியன் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சவுமியா ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளாரன்ஸ் விமலா, பிச்சையா, பொறியாளர் சாந்தி கலா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story