தெப்பம் கட்டும் பணி


தெப்பம் கட்டும் பணி
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற தெப்பத்திருவிழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளதால் தெப்பம் கட்டும் பணி நடைபெற்றது

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற தெப்பத்திருவிழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.


Next Story