மின் அலங்காரத்தில் ரெயில் நிலையம்


மின் அலங்காரத்தில் ரெயில் நிலையம்
x

கரூர் ரெயில் நிலையம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

கரூர்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரெயில் நிலையம் வண்ண மின் விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.


Next Story