ரெயில்வே தொழிலாளர் சம்மேளன நூற்றாண்டு விழா


ரெயில்வே தொழிலாளர் சம்மேளன நூற்றாண்டு விழா
x

ரெயில்வே தொழிலாளர் சம்மேளன நூற்றாண்டு விழா நடந்தது.

கரூர்

கரூர் ரெயில்வே கோட்டத்தில் அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சேலம் ரெயில்வே கோட்ட எஸ்.ஆர்.எம்.யு. செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். விழாவில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரூர் கிளை செயலாளர் ஜெகன், வீரப்பன், எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story