ஆதனக்கோட்டையில் மழை


ஆதனக்கோட்டையில் மழை
x

ஆதனக்கோட்டையில் மழை பெய்தது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டையில் மழைவங்கக்கடலில் உருவான உயர் காற்றழுத்த தாழ்வு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான கல்லுக்காரன்பட்டி, புதூர், சீப்புக்காரன்பட்டி, சோழகம்பட்டி, கணபதிபுரம், தொண்டைமான் ஊரணி, வளவம்பட்டி, வலங்கொண்டான்விடுதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் ½ மணி நேரம் வரை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story