ஆலங்குளம் பகுதியில் மழை
ஆலங்குளம் பகுதியில் மழை பெய்தது.
ஆலங்குளம்,
ஆலங்குளம், கரிசல்குளம், சீவலப்பேரி, சங்கரமூர்த்திபட்டி, கண்மாய்பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு பெத்லேகம் கோவில், செந்தட்டியாபுரம், செல்லம்பட்டி, கோட்டைபட்டி, தொம்பகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை மழை பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire