ராஜபாளையத்தில் மழை


ராஜபாளையத்தில் மழை
x

ராஜபாளையத்தில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் சிரமப்பட்டனர். அதேபோல சத்திரப்பட்டி, தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம், சொக்கநாதன் புத்தூர் ஆகிய பகுதிகளிலும் சாரல்மழை பெய்தது.


Related Tags :
Next Story