தாயில்பட்டி பகுதியில் மழை


தாயில்பட்டி பகுதியில் மழை
x

தாயில்பட்டி பகுதியில் மழை பெய்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, சுப்பிரமணியபுரம், சேதுராமலிங்கபுரம், பூசாரி நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை ½மணி நேரம் பெய்த சாரல் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்நிலவியது. தற்போது பெய்த சாரல் மழையினால் மக்காச்சோளம் நடவு செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story