பலத்த மழை


பலத்த மழை
x
தினத்தந்தி 10 Nov 2022 12:45 AM IST (Updated: 10 Nov 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு பகுதியில் பலத்த மழை பெய்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வாய்மேடு, தகட்டூர், தென்னடார், மருதூர், ஆயக்காரன்புலம், தாணிகோட்டகம், அண்ணாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.


Next Story