விருதுநகரில் மழை


மழைநீரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துடன் சென்றனர்.

விருதுநகர்

விருதுநகரில் நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துடன் சென்றனர்.


Related Tags :
Next Story