வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்


வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்
x

வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம் சரிசெய்ய பெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


ஏலகிரி மலையில் நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் வகுப்பறையில் மழைநீர் தேங்கி மாணவ - மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பள்ளி மேற்கூரையை சரிசெய்ய வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story