ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை

மதுரை

-அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story