சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைப்பு -   தமிழக அரசு அறிவிப்பு
x

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 25%-ல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 25%-ல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் கட்டணம் குறைகப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறு,சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story