மின்வாரிய அலுவலகத்தில் கவுண்ட்டர்கள் குறைப்பு


மின்வாரிய அலுவலகத்தில் கவுண்ட்டர்கள் குறைப்பு
x

மின்வாரிய அலுவலகத்தில் கவுண்ட்டர்கள் குறைக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ஆற்காடு பகுதிக்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் பணம் செலுத்தும் கவுண்ட்டர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் அதிக நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இருந்த கவுண்ட்டர்களே தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Next Story