கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி


கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
x

கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான வருடாந்திர புத்தாக்க பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. பயிற்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மனோகரன் யோகாசனம் குறித்து பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரக துணை பதிவாளர் சுப்பையா, ராம்கோ கூட்டுறவு பண்டக சாலையின் மேலாண்மை இயக்குனர் முருகன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கள அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.


Next Story