குப்பநத்தம் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு


குப்பநத்தம் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
x

குப்பநத்தம் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து நேற்று இரவு அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாறு வழியாக பல்வேறு நீர் நிலைகளுக்கு செல்கிறது.


Next Story