ஏலகிரி மலை சிறுவர் பூங்காவில்விளையாட்டு உபகரணங்கள் பழுது

ஏலகிரி மலை சிறுவர் பூங்காவில்விளையாட்டு உபகரணங்கள் பழுது
x

ஏலகிரி மலை சிறுவர் பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஏலகிரி மலை சிறுவர் பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த சிறுவர் பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. அதைச் சரி செய்ய கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும்.

Next Story