யூனியன் அலுவலகத்தில் குடியரசு தினவிழா


யூனியன் அலுவலகத்தில் குடியரசு தினவிழா
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் கொடியேற்றி வைத்தார். ஐவேந்திரன் தினேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, கவுன்சிலர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.


Next Story