வீடு கட்ட நிலம் வழங்க கோரிக்கை


வீடு கட்ட நிலம் வழங்க கோரிக்கை
x

வீடு கட்ட நிலம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை தாலுகா, இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இடமும் இல்லை. எனவே தமிழக அரசின் இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Next Story