பழுதான மின்கம்பத்தை சரி செய்ய கோரிக்கை
அரக்கோணம் அருகே கீழ்வனம் கிராமத்தில் பழுதான மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராணிப்பேட்டை
அரக்கோணம்
அரக்கோணம் அருகே கீழ்வனம் கிராமத்தில் பழுதான மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா கிழவனம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே ெதரிகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story