இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை


இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை
x

ஓட்டப்பிடாரம் அருகே இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் முருகன், செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் இமானுவேல் சேகரன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஓசநூத்து நாட்டாமை சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story