இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை


இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை
x

வாசுதேவநல்லூில் இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் முழு உருவ சிலைக்கு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாநில பொறுப்பாளர் தமிழ் வேந்தன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story