காந்தி சிலைக்கு மரியாதை


காந்தி சிலைக்கு மரியாதை
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 6:46 PM GMT)

திருக்கோவிலூரில் காந்தி சிலைக்கு மரியாதை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா மற்றும் கவுசிலர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் ஆர்.கோபி, அவை தலைவர் டி.குணா, வர்த்தகர் சங்க தலைவர் கே.ஏ.ராஜா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story