ஓய்வு பெற்ற பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம்

ஓய்வு பெற்ற பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம்
x

கண்ணமங்கலத்தில் ஓய்வு பெற்ற பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலத்தில் ஓய்வு பெற்ற பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம் நடந்தது.

பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் கண்ணமங்கலத்தில்அதன் தலைவர் (பொறுப்பு) களம்பூர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆவின் பால் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கருணை ஓய்வூதியம், அரை லிட்டர் பால் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மயில்வாகனன், குமரவேல், சுப்ரமணி, புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நடுக்குப்பம் முருகன் நன்றி கூறினார்.========

Next Story