வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் ஆய்வு


வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் ஆய்வு
x

வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

கரூர்

உப்பிடமங்கலத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், கரூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மேனகா, பேரூராட்சி செயல் அலுவலர் பானு ஜெயராணி, பேரூராட்சி தலைவர் திவ்யா மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story