திட்டப்பணிகள் ஆய்வு


திட்டப்பணிகள் ஆய்வு
x

வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சக்தி முருகன் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் நடைபெறும் பணிகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சக்தி முருகன் நேரில் ஆய்வு செய்தார். தாயில்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட சமத்துவ சுடுகாட்டிற்கு போடப்பட்ட சாலை பணிகள்தரமாக உள்ளதா, கீழ தயில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனரமைப்பு கட்டிடப் பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது வெம்பக்கோட்டை யூனியன் உதவி பொறியாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story