குடிநீர் கேட்டு சாலை மறியல்


குடிநீர் கேட்டு சாலை மறியல்
x

குடிநீர் கேட்டு சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

மதுரை

மதுரை பீ.பி.குளம் இந்திராநகரில் பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story