பட்டுக்கோட்டை பெருமாள்கோவில் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள்

பட்டுக்கோட்டை பெருமாள்கோவில் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள்
x

பட்டுக்கோட்டை பெருமாள்கோவில் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் (நகர்) ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 17.3.2023 வரை பட்டுக்கோட்டை நகரம் பெருமாள் கோவில் பகிர்மானத்தில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நகர்- 2, 11 கே.வி. மின் பாதையில் காலை 9 மணி முதல் 5 மணி வரை தேவையான நேரங்களில் மட்டும் அவ்வப்போது மின்தடை ஏற்படும். மேற்கண்ட பணி நடைபெறும் வரை பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story