சாலை பாதுகாப்பு வார விழா


சாலை பாதுகாப்பு வார விழா
x

சாலை பாதுகாப்பு வார விழா

திருப்பூர்

வெள்ளகோவில்.

வெள்ளகோவிலில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்தது. வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி முன்னிலை வகித்தார்.

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வெள்ளகோவில் பஸ் நிலையம் பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்ளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.



Next Story