நாகூர் தர்கா குளத்தை சுற்றி சாலை அமைக்க வேண்டும்


நாகூர் தர்கா குளத்தை சுற்றி சாலை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:30 AM IST (Updated: 9 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் தர்கா குளத்தை சுற்றி சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகூர் தர்கா குளத்தை சுற்றி மேல்கரை, வடகரை, தென்கரை, கிழ்கரை ஆகிய பகுதிகளில் தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் குடியிருப்புகள் உள்ள நிலையில் அங்கு சாலை கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இந்த சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் முதியோர் சிரமப்படுகிறார்கள். எனவே தர்கா குளத்தை சுற்றி புதிதாக சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story