வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா


வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா
x

வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா நடந்தது.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story