ரூ.79 லட்சத்தில் சாலை பணி


ரூ.79 லட்சத்தில் சாலை பணி
x

ரூ.79 லட்சத்தில் சாலை பணி

திருவாரூர்

நீடாமங்கலம் ஒன்றியம் காளஞ்சிமேடு ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 79.15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள 3640 மீட்டர் சாலை பணியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவருடன் ஊராட்சி ஒன்றிய தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்

சடையப்பன், ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன் உள்பட பலர் உள்ளனர்.


Related Tags :
Next Story