சசிகலாவின் ரூ 15 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை


சசிகலாவின் ரூ 15 கோடி  சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை
x

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ 15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

சென்னை,

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை.சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததையடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story