புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி நிறைவு
காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
புதுச்சேரி,
காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அமைச்சர் சாய் சரவணன்குமார் உளட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து அணிவகுப்பில் பங்கேற்றனர்.
அதன்படி பிற்பகல் ,தொடங்கிய பேரணி காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாவலம்க சிங்காரவேலர் சிலையருகே ஊர்வலம் நிறைவு பெற்றது.
Related Tags :
Next Story