மேலமறைக்காடர் கோவிலில் ருத்ர யாகம்


மேலமறைக்காடர் கோவிலில் ருத்ர யாகம்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உலக நன்மை வேண்டி மேலமறைக்காடர் கோவிலில் ருத்ர யாகம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் வேத மந்திரங்களுடன், சிவகன வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மறைக்காட்டீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்படுகளை சென்னை திருஞானசம்பந்தர் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story