ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இடமாற்றம்


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இடமாற்றம்
x

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இடமாற்றம் செய்யப்பட்டார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மயிலாடுதுறை மகளிர் திட்ட இயக்குனராகவும், தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி பெர்னான்டோ தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதைப்போல் 30 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை அரசு முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.


Next Story