ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மதிய உணவு இடைவேளை நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசிடம் நீண்ட நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வலியுறுத்தி வரும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story