கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகள் விற்பனை தீவிரம்


கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகள் விற்பனை தீவிரம்
x

கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகள் விற்பனை தீவிரமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

கிருஷ்ணர் பிறந்தநாள் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில் அருகில் கிருஷ்ணர், ராதை, கண்ணன் உள்ளிட்ட சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கி செல்கின்றனர். மேலும் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பல வகைகளிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.


Next Story