மதுரை வீரன் கோவிலில் சாமி வீதி உலா


மதுரை வீரன் கோவிலில் சாமி வீதி உலா
x

மதுரை வீரன் கோவிலில் சாமி வீதி உலா

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அழகிய நத்தம் திவாம்பாள் பட்டினத்தில் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story