சனிப்பிரதோஷம்


தஞ்சை பெரியகோவிலில் சனிப்பிரதோஷம் நடந்தது.

தஞ்சாவூர்

ஆனி மாதம் கடைசி சனிப்பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.


Next Story