திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் பொறுப்பேற்பு


திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் பொறுப்பேற்பு
x

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் பொறுப்பேற்றுள்ளார்.

திருச்சி

திருச்சி, ஜூன்.16-

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். தற்போது இவர் கோவைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இதையடுத்து நேற்று திருச்சி மத்திய மண்டல புதிய ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பு நெல்லை மாநகர கமிஷனராக பணியாற்றி உள்ளார்.


Next Story