மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் அபிஷேக் டோமர் ஆகியோரின் உத்தரவின்படி உலக மாங்குரோ தினத்தையொட்டி வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிகுளம் பகுதியில் உள்ள வாய்க்கால்களில் வனத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் நட்டனர். இதில் வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story